Friday, May 10, 2019

குரல்-07

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தொடர்பான      வரலாற்று திரிப்புகளும்இ மூடிமறைப்புகளும்தான் 30வருடகால பேரழிவூ நிறைந்த போராட்டத்தின் அறுவடையா? 

“இழப்புகளும்இ ஏமாற்றுகளும்இ துரோகங்களுமே தமிழர்களின் வரலாறாக இருக்கக் கூடாது இருக்கவூம் முடியாது”
தாயக மண்ணில் இந்துக்களின் மரபுரிரிமைகளை உறுதிசெய்திட ஒன்றிணைவோம்!

உலகெங்கும் பரந்துவாழும் இந்துக்களால் தெட்சணகைலாயம் என போற்றப்படும்; திருக்கோணேஸ்வரப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோணமலையில் இந்துக்களின் வரலாற்று சிறப்புகளில் இந்துசமய மக்கள் இறைபதம் அடைந்த உறவூகளின் 31ஆம்நாள் அந்தியேட்டி கிரிகை மேற்கொள்ளும ;உலகப் புகழ்வாய்ந்த கன்னியா வென்னீர்ஊற்றுக்களாகும். இராவணேஸ்வர மன்னன் நாராயணப் பெருமானினன் அறிவூறுத்தலுக்கு இணங்க தனது தாயார் கைகேசி அம்iயாருக்கு இந்துமத அனு~;டானங்களுக்கு அமைய 31ஆம் நாள் அந்தியேட்டி கிரிகையை செய்வதற்காக தனது வாளால் பூமியில் ஏழு குத்துக்கள் குத்தி உருவாக்கப் பட்டதுதான் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் என்பது வரலாறு. இந்த வரலாற்றை திரிபுபடுத்தி பொன்.சற்சிவானந்தன் 13.04.2019 “வீரகேசரி” நாழிதளின் 20ஆம் பக்கத்தில் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவ்வாக்கத்தின் பிரகாரம் கன்னியா வெந்நீர்ஊற்றுக்கள் தாய்இ தந்தையரை இழந்;தவர்கள் சித்திரா பௌர்ணமிஇ ஆடிஅமாவாசை ஆகிய தினங்களில் பிதிர் கடனை  நிறைவேற்றுவதற்கான புண்ணியதலமாக அடையாளப் படுத்தி இருக்கிறார்.இது முற்றுமுழுதான வரலாற்று திரிபுபடுத்தலாகும்;.

கன்னியா பகுதியில் ஸ்ரீமான் சிற்றம்பலம் சண்முகம் அவர்களுக்கு சொந்தமான
ஏழு ஏக்கர் நிலப்பரப்பின் உத்தியோகபூர்வ வரைபடமும் அதில் அந்தியேட்டி மடம் அமந்திருந்த இடமும் அடையாளப் புடுத்தப்பட்டுள்ளுது. அடுத்த படம் டிப்புவெளி பிரதேச செயலாளரால் அசாதரண சூழலை சாதகமாக பயன்படுத்தி நில அபகரிப்புக்கு வசதியாக பழுதடைந்திருந்த மடத்தை தடயமே இல்லாமல் புள்டோசரால் அந்தியேட்டி தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் காட்சி


இலங்கை வாழ் இந்துக்கள் சித்திரர பௌர்ணமி மற்றும் ஆடிஅமாவாசை ஆகிய தினங்களில் மூதாதையர்களின் பிதிர்கடனை நிறைவேற்றுவதற்கு உரிய புண்ணிய தலங்களாக வடக்கில் கீரிமலையையூம் கிழக்கில் மாமாங்கம் பிள்ளையார் கோவில் குளத்தையூமே பயன்படுத்தி வருகி;ன்றமையே இதுவரைகால நடைமுறையாகும். இந்த வரலாற்று உண்மை மூடிமறைக்ககப் பட்டுள்ளது. 
 அடுத்ததாக இராவணேஸ்வர மன்னனின் தாயாரின் இறுதிக் கிரிகைகள் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியிலேயே நடத்தபபட்டதாகவூடீ;; அவ்வாக்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்தியலும் வரலாற்று திரிபுபடுத்தலேயாகும். இறுதிகிரியைகள் என்பது  இறைபதம் அடைந்தவரின் பூதஉடலின் நல்லடக்கத்தையே குறிக்கும். எந்தவொரு வரலாற்றிலும் இராவணேஸ்வரனின் தாயார் கைகேசி அம்மையாரின் பூதவூடலுக்கு இலங்கையில் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டதாக பதிவூ கிடையாது. மாறாகஇ இராவணேஸ்வரமன்னன் தனது தயாhரின் 31ஆம் நாள் அந்தியேட்டி கிரியையை கன்னியா வெந்நீர உற்றுக்களில்; நிறைவேற்றியதே வரலாறாகும். இந்தவகையில் இவ்விடயமும்; சற்சிவானந்தனின் மெகா திரிவூபடுத்தலாகும். கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் இந்துமக்கள் இறந்தவர்களின் 31;ம் நாள் அந்திடே;டி கிரியைகளை மேற்கொள்வதற்கான பிரதேசம் என்பதனால்தான் அங்கு அ;தியேட்டி கிரிகைகளை மேற்கொள்ள வரும் இந்துமக்களின் நலன்கருதி திருக்கோணமலை தம்பலகமம் கிராமத்தை சேர்ந்த பெருந் தனவந்தரும் தீவிர இந்துமத பக்தருமான ஸ்ரீமான் சிற்றம்பலம் சண்முகம் அவர்கள் கன்னியா வெந்நீர்ஊற்று பிரதேசத்தை அண்மித்ததும் தனக்கு சொந்தமானதுமான ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான அந்தியேட்டி மடம் ஒன்றை நிர்மாணித்து இலவசமாக பாவனைக்கு விட்டிருந்தார் அத்துடன் கன்னியாவில் அந்தியேட்டி கிரிகைகளை மேற்;கொண்டு வந்த  திருக்கோணமலை “ஆலடி விநாயகர் ஆலய” குருக்களுக்கு ஊக்குவிப்பாக வருடாவருடம் ஆலடி பிள்ளையார் கோலிலின் ஒரு மாதத்துக்கு உரிய பூசை செலவூகளை கன்னியா அந்தியேட்டி மடத்ததின் பெயரால் தான் பொறுப்பேற்று வந்திருக்கிறார். பெருந்தகை ஸ்ரீமான் சண்முகம் அவர்கள் இறைவனடி சேர்ந்த பின்னர் அவரது பாரியார் ஸ்ரீமதி தங்கம்மாள் அவர்கள் வாரிசற்ற தமது திரண்ட சொத்துக்கள அனைத்தையூம் ஒன்றுதிரட்டி தனது அன்பு கணவரின் நினைவாக இந்துசமய மக்களின் நலனை முன்னிறுத்தி“சண்முகா நம்பிக்கை நிறுவனம்”(ளுHயூNஆருபுயூ வூசுருளுவூ)  என்ற பெயரில் தர்மஸ்தாபனமாக நிறுவினார். மேற்படி தர்மஸ்தாபனத்துள் அடங்கும் நிறுவனங்களாக தனது கணவரின் பெயரை முதன்மையாகக் கொண்டு தன்னால் திருக்கோணமலை மண்ணில் நிறுவப்பட்ட “ஸ்ரீ சண்முகா இந்துமகளீர் வித்தியாலயம் முதற்கொண்டு தனது கணவரால் இந்து சமயத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்ட அனாதரவான ஆண் பெண சிறுவரகளை பராமரிமப்பதற்கான தனித்தனியான நிறுவப்பட்ட சிறுவர் இல்லங்களை சண்முகா சிறுவர் இல்லம் என பெயரிட்டு அவற்றையூம் உள்ளடக்கி கன்னியா வெந்நீர் ஊற்றுக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட கன்னியா அந்தியேட்டி மடம் வரையில் ஓன்றிணைத்திருந்தார்.இங்கு கவனிக்கத்தக்க தென்னவெனில் சண்முகாசிறுவர இல்லங்கள் அமைந்திருந்த நிலங்;கள் கபளிகாரம் செய்யப்பட்டு சண்முகா ஆண்கள் சிறுவர் இல்லம் தமிழ் கலைக் கழக இயக்கத்தினால் தமிழ் பல்கலைக்கழகம் நிவூவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட உள்துறைமுகவீதி நிலப்பரப்பில் ஒரு எக்கருக்கும் அதிகமா நிலப்பரபப்பை சட்டவிpரோதமாக ஆக்கிரமித்து லயன்ஸ் கழகத்தின் அனுசரணையூடன் மாங்குளத்தை சேர்ந்த பா.ஐனரஞ்சன் என்பவரால் இயக்கப்பட்டு வருகிறது. இந்துசமயத்தை முன்னிறுத்தி இந்துசமய பக்தர்களால் அவ்களது திரண்ட சொத்துக்களில் ஓருபகுதியை பயன்படுத்தி நிறுவப்பட்ட தர்மஸ்தாபனம் வேற்றுமாவட்டத்தை சேர்ந்த வேதாகமசபை சுகோதரரிடம் எந்தவகையில் நியாயமாகும். தற்போது கிடைக்கும் தகவல்களுக்கிணங்க கடந்த 26வருடங்களுக்கு மேலாக த.ப.க.இயக்கத்தின் இந்துகலாச்சரர மண்டபமாக இயங்கிவந்த மணடபம் தற்போது ஐனரஞ்சனால் தன்னிச்சையாக  மொட்டையாக கலாச்சார மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஐனரஞ்சனால இயக்கப்பட்டுவரும்;; வேதாமகசபையின்  பிராத்தனை மண.டபமபக மாற்றப்படுவதற்கான வாய்புபுகள் காணப்படுவதாக இந்துபக்தர்கள் வேதனைபடுகிறார்கள். எனவே ந்துகலாச்சார மண்டபம்இ சண்முகா நம்பிக்கை நிறுவனத்துக்கு உரித்தான சிநுவர்இல்லங்கள்இமற்றும் கன்னியா அந்தியேட்டி மடம் தொடர்பான விடயங்கள் அனைத்தையூம்  நீதிவிசாரணைக்கு உ.படுத்த இநதுசமய விவகரங்களுக்கான அமைச்சு நீதிவிசரணைக்கு உட்படுத்த வேண்டும்இ
ஊண்மைகள் இவ்வாறிருக்க  இறைபதம் 31ஆம் நாள் காரியத்தில் கன்னியாவின் முக்கியத்துவத்தை முற்றாக மூடிமறைத்து கன்னியா வரலாற்றுடன் தொடர்பற்ற இறைபதமடைந்த தமது மூதாதையர்களை வருடத்திற்கு இருதடவைகள் நினைவூ கூர்ந்து  அனு~;டிக்கும் பிதிர் கடமையை முதன்பை;படுத்தியூள்ளதன் மூலம் இந்துக்களுக்கும் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களுக்குமான தொடர்பு வருடத்திற்கு இரண்டு தடவைகளாக மட்டுப்படுத்தி பொன்.சற்சிவானந்தன் தனது ஆக்கத்தில் நிறுவ முற்பட்டிருப்பதானது தீய உள்நோக்கம் கொண்ட ஒன்றாகவே கருதவேண்டியூள்ளது. அதாவது கன்னியா அந்தியேட்டி மடம் நிறுவப்பட்டிருந்த ஏழு ஏக்கர் நிலப்பரப்பை சட்டவிரோதமாக கபளிகாரம் செய்து பினாமியை முன்நிறுத்தி  தனியார் உல்லாச விடுதி ஒனறினை நிரு;மானிப்பதில் அக்கறையூடன் மறைமுகமாக செய்பட்டுவரும் பொறியிலாளர் ஓருவர் தலைமையில் அணிதிரண்டிருக்கும் மோசடிகும்பலின் திட்டமிடலுக்கு பக்கபலமாகவே பொன் சற்சிவானந்தனின் பத்தியை கருதவேண்டியூள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது இப்பிரசுரத்தில் பிசுரிக்கப்பட்டிருக்கும் கன்னியா வெந்நீ;ர் ஊற்றுக்கள் அடங்கலான வரைபடத்மதிற்குரிய நிலப்பரப்பு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் மட்தடி மாரிஅம்மன் கோவிலுக்கு உரிதாக்கப்பட்ட பிரதேசமாகும். ஆரம்பகாலத்தில் வெந்நீர்ஊற்று கிணறுகளும் மாரியம்மன் கோவிலுக்கே உரித்தானதாக இருந்தது. திருக்கோணமலையின் சாபக்கேடு என முன்னோர்களால் வர்ணிக்கப்பட்ட நா.கிறி~;ணதாசன கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு அடாத்தாக உரிமைகோரி நடாத்திய வழக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து இயற்கை நீரூற்றுக்கள் சட்டத்தை முன்னிறுத்தி வெந்நிரூற்று கிணறுகளை மாரிஅம்மன் கோவிலின் உரிமத்தை ரத்துசெய்யது அரசாங்கம் பொறுப்பேற்க வலியூறுத்தியதை அடுத்து மடத்தடி மாரியம்மன் Nhவிலுக்கு உரித்தானதான வெந்நீர்ஊற்றுக் கிணறுகளின் உரிமம் அன்றைய பண.டாரநாயக்கா வலைமையிலான அரசாங்கத்தால் பறிக்கப்பட்டது. நா.கிறி~;ணதாசனின் காடடிக் கொடுப்பின் தொடர்சியையே தற்போது அவரது சிடரகளால் தொடரப்படுகிறது. எனவே தற்போதைய எட்டப்பர் கூட்டத்துக்கு எதிராக இந்துசமய பக்தர்கள் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


சண்முகா தர்மஸ்தாபன நிறுவனர் ஸ்ரீமதி சண்முகம் தங்கம்மாள்  

அடுத்தது வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் மடத்தடி மாரிஅம்மன் கோவில் பரிபாலனத்துக்கு  உட்பட்டதும் இந்துசமய ஆசாரப்படி பூசை புனருத்தனங்களுடன் இயங்கி வந்ததுமான பிள்ளையார் கோவில புனர்நிர்மாணம் கடந்த 25 வருட காலத்துக்கும் மேலாக சொந்தஇனத் துரோகிகளின் காட்டிக்கொடுப்புக்கு இலக்காகி இன்றுவரை தடுக்கப்பட்டுள்ள விவகரத்தின் உண்மைகளை முற்றுமுழுதாக முடிமறைத்து பழுpயை. மறைமுகமாக அடுத்தவர் தலையில் சுமத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த மூடிமறைப-பினுடாக கன்னியா வெந்நீர் ஊற்றுக்களுக்கும் இந்துக்களுக்குமான உரிமம் முற்றாக இல்லாமல் செய்யூம் பேரினவாதத்தின் திட்டமிடலுக்கு மறைமுகமாக உதவூவதாக உள்ளது.

சண்முகா தர்மஸ்தாபனம் (SHANMUGA TRUST) சிறுகுறிப்பு_ \

 ஸ்ரீமான் சணமுகம் அவர்களின் மறைவை அடுத்து திரண்ட தமது திரண்ட சொத்துக்கள் அனைத்தையூம்  உள்ளடக்கி ஸ்ரீமதி தங்கம்மாளால் சட்டபடி நிறுவப்பட்டதே சண்முகா தர்மஸ்தபனமாகும். ;மேற்படி நிறுவனத்தில் ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் நிறுவப்பட்டதும் திருக்கோணமலையில் பிரபலமான}துமான  ஸ்ரீசணமுகா; இந்துமகளீர் கல்லூரி முதற்கொண்டு ஸ்ரீமான் சண்முகம் அவர்களால் இந்துமக்களின் நலன்கருதி நிறுவப்பட்ட ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாக நிறுவப்பட்ட சண்முகா சிறுவர இல்;லங்கள் மற்றும் ஆலடி பிள்ளையார் கோவில் ஆடிமாத பூசைசெலவீனங்கள் அடங்கலாக ஸ்ரீமான் சிற்றம்பலம் சண்முகம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்துசமயம் சார்ந்த அனைத்து நற்பணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வரு நிறுவனமும் சுயமாக இயங்குவதற்கு தேவையான வருவாயை பெற்றுக்கொள்ள வசதியாக தனித்தனியாக சொத்துக்களை ஒதுக்;கி  உறுதி மூலம் சட்;டபூர்வமாக பதிவூசெய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் கன்னியா அந்தியேட்டி மடத்தை நிர்வகிக்கவூம் பராமரிக்கவூம் எவருடைய தயவையூம் எதிர்பார்க்காமல் புனர்நிர்மானம் செய்வதற்கு தேவையான நிதிவசதி உண்டு. இவ்வாறான வசதியை கொண்ட கன்னியா அந்தியேட்டி மடம் தரைமட்டமாக்கப்பட்டுள்துடன் இந்துபாரம்பரியத்துக்கு ஊரித்தான 7ஏக்கர் நிலப்பரப்புகளையூம் மோசடியாக சுருட்டி உல்லாச விடுதி ஒன்றை நிறுவூம் திட்டத்துடன்  பொறியலாளர் ஒருவர் தலைமையிலான சமூகவிரோதிகள் என திருக்கோணமலை மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள தீயசக்திகள் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது. இச்செயல் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாகவே சித்திரா பௌர்ணமி பூiஐயூம் பிதிர்தர்பண நிகழ்வூக்கான ஏற்பாடுகளை: பார்க்கவேண்டியூள்ளது.

பொன்.சற்சிவானந்தன் சிவன்கோவில் என அடையாளப் படுத்தியூpருப்பது கன்னியா வெந்நீர் ஊற்றுகிணறு நீராட  வரும் யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் வெந்நீர ஊற்று கிணறுகளில் நீராடிய பின்னர் உணவூ உண்பதற்க்கும்; ஓய்வெடுப்பதற்கான மடமேயன்றி சிவன்கோவில் அல்ல. அந்த மடத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தே “சிவனும் பார்வதியூம்’ முகத்தோடு முகம் பதித்த வடிவத்திலான பிளாஸ்ரர்பரிஸினால் தயாhpக்கப்பட்ட உருவச்சிலை  மடத்தில் வைக்கப்பட்டீருந்தது.  தற்போது சிவன்பார்வதி ஊருவச்சியூடன்  சிவலிங்ம் ஒன்றும் புதிpதாக வைக்கப்பட்டு  அம்மடத்தினை சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் இந்துசமய ஆலய ஆசார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட்டு வந்தது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் திருக்கோணமலை மடத்தடி மாரியமம்மன் கோவிலுக்கு உரித்தாக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மட்டுமேயாகும் கடந்த 30வருடகால அசாதரண சு+ழலிலில் பிள்ளையார் கோவில் உரியபராமரிப்பின்றி  சேதமடைந்திருந்த .சந்தர்ப்பத்தை பயன்;படுத்திள ; விவகாரத்தில் மோசடியாக உரிமை கோரப்பட்டு பிள்ளையார் கோவிலின் பனரமைப்பகு;கு வழங்கப்பட்ட நிதி கையாடலுக்கு இலக்காகியூள்ளது. இவ்விவகாரத்தில் இந்துகலாச்சார அமைச்சு மெனம்காத்து வருவதானது கன்னியா பிள்ளையாபுக்கு சமாதி கட்டும் துரோகத்துக்கு பக்கபலமாக செயற்படுகிறதோ என்ற  சந்தேகத்தை திருக்கோணமலை மக்கள்மத்தியில்  எறபடுத்தியூள்ளது. தற்N;பாது சிவன்கோவிலை முன்னிலைப்படுத்தி கன்னியா பாரம்பரியத்துடன் பின்னிப்பிணைந்த பிள்ளையாருக்கு சமாதிகட்டும் முயற்சியில் துரோக சக்திகள் முனைப்பு கொண்டுள்ளதன் வெளிப்பாடே கன்னியா தொடர்பாக தற்போது கூறப்படுகிற புனை கதைகளும்  வரலாற்று திரிபபு;களும் மூடிமறைத்தல்களும் வெளிப்படுத்தும் உண்மையாகும். எதிர்காலத்தில் இந்துக்களுக்கும் கன்னியா வென்னீர் ஊற்றுகளுக்குமான வரலாற்ரீதியான தொடர்புகள் முற்றாக அறுந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது. பொன்.சற்சிவானந்தன் போன்று வரலாற்றை மாற்றவூம்இ திரிபுபடுத்தவூம் முற்படும்  பலரும் நாட்டிலும் சர்வதேசியத்திலும சர்வதேசியத்திலும்; ஓதுக்கப்படுவார்கள்என மிகத்தௌpihக குறிப்டடுள்ளார. இக்கூற்றுpல் சிறுதிருத்தம் ஒன்று செயயப்படவேண்டும் அதன் பிரகாரம் கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகளுக்கம் இந்துசமயத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்பை மாற்றியூம்இ திரிபுபடுத்தியூம் உண்மைகளை மூடிமறைத்தும் பொய்யான தகவல்களை நிறுவ முற்படுவோர்  உலகம் வாழ் இந்துக்கள் மத்தியிலும் இந்துசமய வரலாற்றிலும் துரோகிகளாகவே பதிவூ செய்யப்படுவர் பொன். சச்சிதானந்தனுக்கும்  இ;ககருத்தியல் விதிவிலக்கல்ல.
இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இந்துசமய மக்களினதும் தமிழர்களினதம் வரலாற்று முக்கியத்துவம் பலநிறுவனங்கள் சொந்த இனத் துரேகிகளினால் காட்டிககெதடுப்புக்கு இலக்காகியூம் சட்டதத்துக்கு முரணாக கையடல்களுக்கு இலக்காகியூம் வரலற்று தடயங்ள் அழிக்கப்பட்டும் தமிழர்களினதும்இ இந்துசமயத்தினதும் இருப்பு படிப்படியாக மறுதலிக்கப்படும் நிலைமை  வெள்ளிடமலையாக கண்முன்னே தெரிகின்ற போதும் இவற்றைப்பற் கிஞ்சித்துமு; கவனத்தில் கொள்ளாத இந்துகலாச்சார அமைச்சு மற்று; இந்துமாமன்றங்களும் எதற்காக என்ற கேள்வி தற்போது தமிழ்
பு:+பாலபிள்ளை சந்திரகுமாரன் கோபாலபுரம் நிலாவெளி
கைபேசி 077 6195785




Tuesday, February 19, 2019



திருக்கோணமலை நகராட்சி மண்றத்தில் பொங்கல் விழாஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் திருவிழா! 


இந்து கலாசார மண்டபம் கலாசார மண்டபமாக மாறியதன் விழைவா?
இராணி அப்பகாத்துக்களினால் தமிழர்களை காக்க என்ற போர்வையில் நிறுவப்பட்ட தமிழ் கட்சிகளில் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோணமலை மாடை;டக்; கிளையின் பொங்கல்விழா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. ஷ
துமிழ் பல்கலைக் கழகத்தின் மண்டபம் “இந்து கலாசார மண்டபமாக” பெயர் சூட்டப்பட்டபின் இப்தார் நிகழ்;ச்சிகளும்இ  ஓளிவிழாக்களும் விமரிசையாக நடாத்தப் பெற்றன. வேற்றுமதத்தவர் ஓருவருக்கு இந்து கலாசார மண்டபத்தை குத்தகை என்ற பெயரில்; ஓப்படைத்ததன் து~;டத்தனமான விழைவுதான் இது.
பின சில பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் கொழுத்த சம்பாத்தியத்தை இழக்க தயாரில்லாமலும் இந்து கலாசார மண.டபத்தை கலாசார மண்டபம் எனக் கூறிக்கொள்ளும்  வேற்று மதத்தினனான குத்ததைகாரர் ஐனரஞ்சன் என்பவரால் தன்னிச்சையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனாலா தமிழர்களின் பொங்கல் விழா இங்கு நடத்த முடியாது போனது. தேர்தல்களை எதிர்பார்த்தா இந்த பொங்கல் விழா?
துமிழ் பல்கலைக்கழகத்தின் அசையும், அசையாச் சொத்துக்கள் சூறையாடப்பட்ட பொழுதும் இத் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தோன்ற அடி எடுத்துக்கொடுத்த இந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஒருவரின் பூமியில் இச்சூறையாடல் நடைபெற்ற பொழுதும், தொடர்ந்து நடைபெறும் பொழுதும் மௌனமாக இருப்பதேன்;?
ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் ரோமாபுரி என அழைக்கப்பட்ட பூமியில் சைவத்தில் பற்றுதல் கொண்ட இராவனேச்சுரரின் இப் பூமி இந்த நிலைக்கு தள்ளி விடப்பட்டது யாரால்?
மிக அண்மையில் தேர்தல்களை எதிர்பார்த்துத் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவா இம் மண்ணில் இப் பொங்கல் விழா?
கன்னியா பறிபோன போதும் மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கழிவறையாகப் பயன்பத்தப் பட்ட பொழுதும் பொங்காதவர்கள் இப்போது பொங்குவதேன்? தமிழ் பல்கலைக் கழகத்தின் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்ட “இந்து கலாசார மண்டபத்தில்” தமிழர் கலாசாரரத்தின் உயர்ந்த அடையாளமான பொங்கல் விழாவுக்கு  அனுமத மறுத்த சர்வவல்லமை படைத்தவர் யார்?
பதில் தருவார்களா?

ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இஸ்லாமிய கலாசார உடையான “ஹபாயா” உடுத்து கல்லூரிக்கு சமூகம் கொடுத்தமையானது கல்லூரியின் ஸ்பகரும் இந்துமத பற்றாளர்களுமான ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களின் இலட்சியம் கொச்சை படுத்தப்பட்டு விட்டதாகவும் இநதுமக்களின் மரபுரிமை மீறப்பட்டு விட்டதாகவும் போர்கொடி தூக்கி இஸ்லாமிய ஆசிரியைகள் இருவருக்கு;ம் இடமாற்றம் பெற்று கொடுத்தவர்கள் இந்து கலாசார மண்டபம் பிழைப்புக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக மௌனித்திருப்பதேன்? ஸ்ரீமான் சண்முகம்தங்ம்மாள் தம்பதியினரின
திருக்கோணேஸ்வராலய எல்லைக்குள் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதனால் கோணேஸ்வராலயத்தின் புனிதத்துக்கு பங்கம் எற்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதே போல் சைவசமயத்தை முன்நிறுத்தி ஸ்ரீமதி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சண்முகா நம்பிக்கை நிறுவனத்துக்குள் (shanmuga trust) அடக்கப்பட்ட சண்முகா ஆண்கள் இல்லம் இந்து அல்லாத  வேற்று மத பிரச்சாரகரான பா.ஐனரஞ்சனிடம் ஓப்படைத்தது யார்? இது சண்முகா நம்பிக்கை நிறுவன ஸ்தாபகர் ஸ்ரீமதி தங்கம்மாள சண்முகம் .அர்களுக்குக்கு செய்கின்ற துரோகமாகாதா? 
உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் தெட்சணகைலாயம் என கௌரவிக்கப்படும்  திருக்கோணமலையில் இந்துசமயம்  எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளில் மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு இந்துசமய மக்களினதும், நாடு தழுவியரீதியில் இயங்கும் இந்துமா மன்றங்களினதும், இந்து கலாச்சார அமைச்சினதும் பொறுப்பாகும் இப்பிரசுரத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து திருக்கோணமலையில் இந்து கோவில்களும், இந்சமயத்தை முன்நிறுத்தி நிறுவப்பட்ட நிறுவனங்களும் எதிர்கொண்டுள்ள சவால்களில் இருந்து மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் இவ்வாறான துஷ்டதனமான செசயற்பாடுகளின் பின்னணியில் இயங்கும் வெள்ளை வேஷ்டி கொள்ளையரை வெளிச்சத்துக்கு கொண்டுவம்படி மாண்புமிகு இந்துகலாசார அமைச்சர் கௌரவ மனோகணேசனிடம் திருக்கோணமலை இந்து மக்கள் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

Saturday, February 16, 2019



கற்றோரிடமும் தமிழ் கல்வி சமூகத்திடமும்   வினயமாக ஒரு வேண்டுகோள்  


ஈழம் வாழ் தமிழ்கல்வி மான்களே பல்கலை பேராசிரியர்களே பல்கலை மாணவர்களே உயர்கல்வி கற்கும் மாணவச் செல்வங்களே தங்களிடம் பணிவானதும் மிகமுக்கியமானதுமான வேண்டுகோள். 

ஒரு இனத்தின் இருப்புககும் மேன்மைக்கும் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் செயற்பட்டால் போதுமானதல்ல என்பதனை எமது வரலாறும் உலகநாடுகளினதும் வரலாறுகளும் கற்றுத்தந்துள்ளன. 
அதன் அடிப்படையிலேயே 1950களில் எமது கல்விமான்கள் ஆழமாகச் சிந்தித்து எமக்கென ஒரு தனியான பல்கலைக்கழகத்தினை நிறுவிடத் திட்டம் இட்டனர். 
ஆந்த அடிப்படையில்1957ல் ஒன்றுகூடி  தமிழ் பல்கலைக்கழக இயக்கம் என்ற ஒன்றை நிறுவி பரவலாக தமிழர்களிடமிருந்து பணத்தை பலவகைகளிலும் சேர்த்து ஈழத்தின் மையமான திருக்கோணமலையில் காணிகளை கொள்வனவு செய்து 1959ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகம் நிறவ  முதல்நிர்வாகக் கட்டிடம் ஒன்றிற்க்கு திருக்கோணமலை உள்துறைமுகவீதியில் உள்ள  ஐந்தேகால் ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. 
ஆதன் விரிவஞ்சி அதன் சுருக்கமான வரலாற்றை மறைக்கப்பட்ட உண்மைகள’ என்ற சிறுநூலில் உதிர்வு செய்துள்ளோம்.
தற்சமயம் எமது மக்கள் மத்தியில் காணப்படும் புல்லுரிவிகள் சிலரால் எமது உயரிய குறிக்கோளிற்க்கும் இருப்பிற்கும் தடையாக அதன் அசையும் அசையா செத்துக்களை சூறையாடியுள்ளதுடன் மிகுதியையும் சுருட்டும் நிலையில் உள்ளனர்.இந்த நாசகார செயலில் இருந்து தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் சொத்துக்களை மீட்டெடுத்து அமதனை எமது எதிர்கால சந்ததியினரின் கலவி மேம்பாடடுக்காக மீளக்கட்டியெழுப்ப வேண்டியது ஈழத்தமிழர் ஒவ்வருவரதும் தலையாய கடமையாகும். 
ஆகவே இந்த நல்நோக்கத்துக்காக எமது இருப்பையே கேள்விக் குறி ஆக்கியவர்களிடமிருந்து மீட்டெடுத்து “தமிழ் பல்கலைக்கழக இயக்கம”; எந்த நேக்கத்துக்காக நிறுவப்பட்டதோ அந்த வழியிலேயே அதனை பயன்டுத்தி,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான போர்சூழலில் அனைத்தையும் இழந்து நிற்கும் எமது எதிர்கால சந்ததியினரான தமிழ் மாணவ மாணிக்கங்களின் கல்வியை நிலையாக இருந்து காப்பற்றிட நிரந்தர புலமைபரிசில் நிதியம் ஒன்றை நிறுவிட நாம் எல்லோரும் ஓன்றுபட்டு கோடரிகாம்புகளிடம் இருந்து ‘தமிழ் பல்கலைக்கழக இயக்கம’ என்னும் மாபெரும் விருட்சத்தை பாதுகாத்திட வேண்டும்.
இழந்தவற்றை மீட்டும் எஞ்சியவற்றை பாதுகாத்து காப்பாறு;றுவது எம்மனைவரதும் தலையாய பொறுப்பாகும். எமது தலைவர்கள் என்ற நம்பிக்கையில் எமதுமக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து  பாராளுமன்றம் ஆனு;பிவைத்த எமது பிரதிநிதிகள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் புறந்தள்ளி,  பதவி சுகங்கiளுகு விலைபோய் எமக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் மூலவிசையாக செயல்பட்ட இனவாத சக்திகளின பதவியை பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திலும் நீதிமனறத்திலும் ஆக்ரோசத்துடன் போராடும் கன்றாவியை பார்த்து கண்ணீர்வடிக்கும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகளுக்கு நம்கையே நமக்குதவி என்ற ;முதுமொழிக்கமைய எமது பிரச்சினைக்ளுக்கு தீர்வுகாண நாமே வீதிக்கிறங்கி போராடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்
ஆகவே நாம் எமது உறங்கு நிலையிலிருந்து விடுபட்டு நியாயமான தேவைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் பூண்டு ஆவன செய்ய  முன்வருமாறு வேண்டி நிற்பதுடன் எமக்காக போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்த தியாக செம்மல்களின் தியாகத்தை பெறுமதி மிக்;கதாக்கவும் அவர்களின் ஆத்மசாந்திக்காவும்  உழைத்திட முன்வருமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி 
இவ்வண்ணம்
தமிழ் பல்கலைக்கழக இயக்க மறுமலர்ச்சி அமைப்பு சார்பாக

(பூ.சந்திரகுமாரன்)
ஒருங்கிணைப்பாளர் சார்பில் 

Friday, January 4, 2019

திருக்கோணமலை தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கவனத்தில்கொள்ள தயாரில்லாத விண்ணப்பம்

“அன்னசத்திரம்ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம்நாட்டல் இன்னுமாயிரம்புண்ணயம்கோடி ஆங்கோர்ஏழைக்எழுத்தறிவித்தல்” -                        சுப்பிரமணியபாரதியார்
தமிழ் பல்கலைக்கழக இயக்க மறுமலர்ச்சி அமைப்பு
119/13, குறுகேவத்த, வெலியமுன வீதி, ஏக்கித்த, வத்தளை
கைபேசி: 0776195785

திகதி : 06.07.2018
கௌரவ இரா.சம்மந்தன், திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
ஏதிர்கட்சித் தலைவரும்,
ஏதிர்கட்சித் தலைவர் அலுவலகம்,
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி,
ஐயவர்த்தனபுரக்கோட்டை

கௌரவ ஐயா,

தமிழ் பல்கலைக்கழக இயக்கத்துக்குரித்தான அசையூம், அசையா சொத்துக்கள் கையாடல் தொடர்பானதும், புலமைப்பரிசில் நிதியம் தொடர்பான கோரிக்கையூம்!

மேற்படி தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் திருக்கோணமலை பல்கலைக்கழகச் சபையின் முன்னாள் தலைவர்; என்ற வகையிலும், திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும் 1959களிலேயே திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவிட வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையூடன் த.ப.க.இயக்கத்துக்கு திருக்கோணமலை தமிழர்களிடம் இருந்து குறைந்த விலையில் நிலங்களை வாங்கிக் கொடுத்து சட்டத்தரணி என்ற வகையில் அந்த நிலங்களை த.ப.க.இயக்கத்தின் பெயரில் உறுதி எழுதிய பொறுப்பை நிறைவேற்றி வைத்தவரும் நீங்களே. எனவே பகல்கொள்ளைக்கு இலக்காகியிருக்கும் த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமான அசையூம், அசையா சொத்துக்களை பாதுகாத்து அச்சொத்துக்கள் மூலமான வருவாயைக் கொண்டு புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை நிறுவூவதன் மூலம் மூன்று தசாப்தகால யூதத்தத்தின் கொடுமையால்வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள  ஏழை எளியதமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பேருதவி புரிவதன் மூலம் இலங்கை தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்றுக்கொள்வீர்கள் என்பது எமது நம்பிக்கை.

ஈழ யூத்தம் பின்னடைவை சந்தித்ததன் பின்பதாக தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை பெற்றெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தங்களின் பொறுப்பாகிவிட்டது. எனவே இந்த விடயத்தையூம் தங்கள் தலையில் சுமத்த விரும்பாமல் நாம் சிலர் இந்தக்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றௌம். திருக்கோணமலையில்தமிழர்களின் இருப்புக்கான அடையாளங்களை துவம்சம் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும்பேரினவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கிவரும் பிழைப்புவாதக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளை தோற்கடிப்பது சுலபமானதல்லஎன்பது தாங்கள் அறியாததொன்றல்ல, எனவேதான் இவ்விவகாரத்தில் தங்களின் தலையயீட்டை வேண்டி நிற்கின்றௌம், ஏற்கெனவே இரட்டை அங்கத்தவர் தொகுதியானமூதூர் தொகுதியை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக ஏற்றுக் கொண்டதன் மூலம் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்றை இழந்தோம். கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலை இழந்தோம். அடுத்து இந்துக்கள் இறந்தவர்களின் அந்தியேட்டி கிரிகைகளை மேற்கொள்வதற்க்கு வசதியாக ஸ்ரீமான் சிற்றம்பலம் சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தில் நிறுவிக்கொடுத்ததும் பின்னர் திருவாட்டி சண்முகம் தங்கம்மாள்  சண்முகா நம்பிக்கை நிறுவனத்துடன் இணைத்த அந்தியேட்டி மடத்தையூம் இழந்தோம். தற்போது கன்னியாவூக்கும் தமிழர்களுக்கும் எந்த உரிமையூம் இல்லை என்றாகிவிட்டது.வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயமும் புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின்மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. திருக்கோணமலையில் தமிழர்களுக்கு தொழில் வழங்கிக் கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு செரந்தமான கண்ணாடித் தொழிற்சாலைஇ பேசித்தீர்க்க வேண்டிய சிறிய பிரச்சினைக்குஇ பெரிய போராட்டத்தை நடாத்தி மீண்டும் திறக்கமுடியாதவாறான நடத்தை ஏற்படுத்தி மூடவைத்தார்கள். இதனால் பெரிதும் பாதிக்பப்பட்டது செல்வநாயகபுரம் கிராமமேயாகும். தற்போதும் த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமானதும்இ வளர்ச்சிப்பாதையில் இயங்கிவந்ததுமானகமத்தெழில் கால்நடை வளர்ப்பு பயிற்சிநிலையம் ஈ.பி.டீ.பி காரர் என்ற போர்வையில் பகல் கொள்ளைக்இலக்காகி அதன் அடையளத்தையே இழந்து நிற்கிறது.இங்கு தமிழர்களுக்கு தமிழர்களே குழிவெட்டும் துரோகத்தை நாம் காண்கிறௌம்.

போற்றுதலுக்குரியவரும் திருக்கோணமலையின் காவலருமான நீங்கள் கட்டாயமாக பகல் கொள்ளைக்கு இலக்காகியிருக்கும் வருங்கால தமிழ் மாணவசெல்வங்களின் கல்விச் சொத்தை மீட்டெடுத்து பாதுகாத்து அச்சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தங்களின் சிந்தனைக்கு எட்டியவாறு ஓழுங்கு படுத்தி திருக்கோணமலையில் தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்துங்கள் ஏன வேண்டி நிற்கிறௌம்.

நன்றி!

இவ்வண்ணம்
உங்கள் சேவையை நாடும்


(பூ.சந்திரகுமாரன்)
(வாழ்நாள் உறுப்பினர்)

Search This Blog