Saturday, September 22, 2018


 குரல் - 05


அன்னசத்திரம்ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம்நாட்டல் இன்னுமாயிரம்புண.ணியம்கோடி ஆங்கோர்ஏழைக்எழுத்தறிவித்தல்”




பகல் கொள்ளைக்கு இலக்கான தமிழர்களின் சுயகல்வி உரிமையின் அடையாளமான தமிழ் பல்கலைகழக இயக்கத்தை   மீட்டெடுப்போம்!

“இழப்புகளும, ஏமாற்றுகளும் துரோகங்களுமே தமிழர்களின் வரலாறாக இருக்கக்கூடாது இருக்கவும் முடியாது”

திருக்கோhணமலையில தமிழர்கள் இழந்தவை ஏராளம் எஞ்சியவற்றையும் இழக்கமுடியாது!      


1961இல் தமிழ் பல்லைக்கழக இயக்கத்தால் நிறுவப்பட்ட “கமத்தொழில் கால்நடை வளர்ப்பு யெல்முறை பயிற்சிநிவையம் பாரிய பின்னடைவுக்குள்ளாகி மூடுவிழாவை எதிர்நோக்கியிருந்தது. இவ்வாறான சூழலில், 1971களில் த.ர.க.இயக்கத்தை பொறுப்பேற்ற மூத்த சட்டத்தரணி அமரர் மாணிக்ஸ் கனகரத்தினம் (மாணிக்ஸ்) தலமையிலான புதிய நிர்வாகத்தின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் பெறுப்பேற்ற பின்னர் அபரீதவளர்ச்சி கண்டுநை;த ஆய்வுநிலையத்துடனான கமத்தொழில் காலநடை வளர்ப்பு பயிற்சிநிலையமும் அதனோடிணைந்த விவசாயப்பண்ணையும் கண்டி குண்டசாலை, யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மட்டக்களப்பு நரடியனாறு விவசாய பயிற்சி நிலையம், மகாஇலுப்பக்குளம் விவசாய ஆராய்ச்சிமையம் போன்றவற்றுடன் போட்டிபோடும் அளவுக்கு துரிதவளர்ச்சி கண்டுவந்த காட்சிகளில் ஒரு சில புகைபட்பட காட்சிகளையே கீழ்காணும் படங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன           

த.ப.க.இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை வளர்ப்பு பயிற்சி நிலையத்தில் அன்றைய ipவசாய இலாகாபணிப்பாளர்களான திருihளர்கள் அபேரத்னா, நடேசன் ஆகியோர் திருக்கோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி கருத்தரங்குகள நடாத்தும் காட்சிகள்



















த.ப.க.இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை வளர்ப்பு பயிற்சி நிலையத்தில் அன்றைய ipவசாய இலாகாபணிப்பாளர்களான திருihளர்கள் அபேரத்னா, நடேசன் ஆகியோர் திருக்கோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி கருத்தரங்குகள நடாத்தும் காட்சிகள் 











தமிழ் பல்லைக்கழக இயக்கத்தின் உதவிபணிப்பாளர் க.தங்கமயிலின் பின்னால் உள்ள கட்டிடம் முன்னாள் பணிப்பாளரின்; உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இக்கட்டிடத்திலேயே பயிற்ச்சி நிலயத்துக்கு சொந்தமான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும்இ நாவலர் நூலகத்துக்கு சொந்தமான இரண்டு அடுக்கு புத்தக அலாரிகள இரண்டு நிறைந்த புஸ்தகங்களும் மற்றும் த.ப.க.இயக்கத்தின் தலமையக ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.இபாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கதாகும்.  

ந தற்போது ஈ.பி.டீ.பி இக்கட்டிடத்தை தரைமட்டமாக்கி இக்கட்டிடத்தின் தடயமே அழிக்கப்பட்ள்ளது

உதவிப் பணிப்பாளர்

இவற்றுக்கு அப்பால 1971 களுக்கு பிற்பட்டகாலத்தில் செத்தல்மிளகாய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதனால் கறுப்பு சந்தையில் ஒரு றாத்தல் 140ரூபாயாக  விற்பனை செய்யப்பட்டபோது த.ப.க.இயக்க பண்ணையில் ஓருவருக்கு   இரண்டு றாத்தல் விகிதம் அரசின் கட்டுப்பட்டு விலையான ஒரு றாத்தல் 16ரூபாயாக விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்தினதும் பொதுமக்களினதும்  நம்பிக்கைக்குரிய நிறுவனமாக பயிற்சிநிலையப் பண்ணை விளங்கியது. மறுபுறமாக தரமானதும்  உயர்ரக மிளகாய், கத்தரி நாற்றுக்களுக்கும் அனைத்து விதமான மரக்கறி மற்றும் தானிய விதைவகைகளுக்கும் இஸ்ரேல் நாட்டு உயர்ரக ஹசிரா வகை முத்தாமணக்கு விதை உற்பத்தியை அறிமுகபபடுத்தியதுடன்; உறபத்தி செய்யப்பட்ட விதைகளை தரகுக்குகூலி இன்றி கொள்முதல் செய்து  கொழும்பு சீ.ஐ.சீ நிறுவனத்துக்கு வினியோகிததன் மூலம் திருக்கோணமலை மாவட்ட விவசாயிகளின் நமபிக்கைக்குரிநிறுவனமாகவும் த.ப.க.இயக்க பயிற்சி நிலையப் பண்ணை வியங்கியது. வுpவசாய கழிவுகளை பயன்படுத்தி சேதனபசளை தயாரிக்கும் முறமை, மற்றும் செயற்கை முறையில் மிழகாய் பழங்களை.காயவைக்கும் முறமைஈ இவை எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற்போல் இ.தொ.கா..தலைவர் சௌயமூர்த்தி தொண்டமானுடன் கலந்துரையாடி மலையக இழைஞர்களுக்கு கமத் தொழில் கால்நடை வளர்ப்பு துறையில் மலையக இழைஞர்களுக்கு இலவசமாக பயிற்றுவித்து அவர்களை சயதொழில் துறையி;ல் தலைநிமிரச் செய்வதை இலக்காகக் கொண்ட திட்டமிடலின் முதற்கட்டமாக 05மலையக இழைஞர்கள பரிட்சார்த்தமாக பயிற்சிக்கு சேர்த்துக கொள்ளப்பட்டிருந்தனர்.; அத்துடன் திருக்கோணமலைமாவட்ட விவசாயிகளின் நலன்கருதி “உழவர் ஒன்றியம்” என்ற அமைப்பை உருவாக்கியதன் மூலம் திருக்கோணமலை மாவட்ட விவசாயிகளை ஒரேகட்டமைப்பாக அணிதிரட்டடி இயங்க வைப்பதில் த்.ப.க.இயக்கத்தின் பயிற்சி நிலையப் பண்ணை வெற்றி கண்டிருந்தது. இச்செயற்பாட்டினால் எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் திருக்கேணமலை மாவட்ட விவசாயிகள் மத்தியில் உயர்வாக மதிக்கப்பட்டார்..

இவ்வாறு வெற்றிகரமாக செயற்பட்டுக் கொண்டிருந்த பயிற்சி நிலையத்தை தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தி ஆயுதம் ஏந்தியவரகள் இடைநடுவில் அரச கூலிப்படையாகமாறியதை அடுத்து பேரினவாத அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் கிழக்கில்  மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளின் வரிசையில் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை வளர்ப்பு  செயல்முறை பயிற்சிநிலையத்தையும் அதனோடிணைந்த விவசாயப் பண்ணையையும் துவம்சம் செய்து அதற்குரித்தான அனைத்து அசையும்  அசையா சொத்துக்களையும இனப்பற்று, சட்டம, ஒழுங்கு, சமூகநீதி அனைத்தும் புறந்தள்ளி மோசடியாக பகல்கொள்ளைக்கு இலக்காக்கியுள்ளனர். பேரினவாதம் கனவில்கூட நினைத்துப் பார்காத மேற்படி பச்சை துரோகத்தை னநாயகத்தின் பெயரால் ஈ.பி.டீ.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமர் த.ப.க.இயக்கத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள்  ஏழு உறுப்பினர்களில் ஒருவரான நா .கிறி~;ணதாசனும் இவர்களுடன் ஊளல் பெருச்சாளிகளான அரச அதிகாரிகளும் கூட்டாக மேற்கொணடுவழுகின்றனர்.இந்த துரோகத்தை தோற்கடிக்கும் தர்மயுத்தத்தில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கைகோர்த்துக்கொள்ள ஒன்றிணைய அறைகூவல் விடுக்கின்றோம்.

வடக்கில் இவ்வாறான மாபெரும் துரேகத்தை செய்ய எந்த இயக்கமாவது துணிந்திருக்குமா? இவ்வாறான துரோகத்தை வடக்குத் தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக்கொண்டு வளா இருந்திருப்பார்களா?  

திருக்கோணமலையில் தமிழர்கள் இழந்தவை!

(01)       புpரித்தானிய கடற்படை வீரர்கள் யுத்தகாலத்தில் ஓய்வெடுப்பதற்கென நிர்மானிக்கப்பட்டிருந்ததும், பிற்காலத்தில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்ததுமான கோணேசர் ஆலயத்துக்கு  செல்லும் வளியில் அமைந்திருந்த கட்டிடமே நிக்லசன் லொட்ஐhகும். இக்கட்டிடத்தை மாணவர் விடுதிக்கு ஒதுக்கி தருமாறு திருக்கோணமலை இந்துக்கல்லூரியின் துணை அதிபரான கா.சிவபாலன்  அப்போதைய அரசாங்க அதிபராக கடமையாற்றிய பறங்கியரான மெய்க்கெய்சரிடம் கேட்டுக்கொண்டார. கா.சிவபாலனின்; கோரக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அறிந்த  தமிழரசுக்கட்சி பிரமுகரான பா.நேமிநாதன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கா.சிவபாலனின் முயற்சியை முறியடிக்க திட்டமிட்டு தனது தங்கையாரை துண்டிவிட்டு அவர் நடாத்திவந்த இசை, நடன குழுவை முன்நிறுத்தி மேற்படி கட்டிடத்தை கேட்டு விண்ணப்பக்கை சமர்ப்பித்தார். இவ் இருபிரிவினருக்கும்  இடையில சமரசத்தை ஏற்படுத்த  அரசாங்க அதிபர் மெய்கெய்சர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய  “சங்கமித்தா சங்கம்” மேற்படி யாத்திரிகரகள் விடுதி நிறுவுவதற்கு தமக்கு வழங்கும்படி விண்ணப்பித்தனர். புh.நேமிநாதனும் கா.சிவபாலனும் ஒருவருக்கொருவர். வுpட்டுக்கொடுக்க தயாரில்லாது போட்டி போட்டதனால் “சங்கமிதா சங்கத்துக்கு” மேற்படி கட்டிடத்தை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசாலங்க அதிபருக்கு ஏற்ப்பட்டது. நிக்லசன் லொட்ipன் இழப்பின் பாரதூரத்தை எண்ணி தற்போது தமிழர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள், இந்த மெகா கழுத்தறுப்பை செய்த பா.நேமிநாதனுக்கு 1970 பொதுத் தேர்தலில திருக்கோணமலை தொகுதி வேட்பாளர் நியமனத்ஐத வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(02)        

1970இல் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் அதன் இறுதிக் காலத்தை அண்மித்த சந்தர்ப்பத்தில் தொகுதி நிர்ணயக்குழுவை தொகுதிகளை மீளாய்வு செய்தத. அவ்ஆணைக்குழு அரசியல் கட்சி பிரதிpநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துக்களை சாட்சியமாக பதிவுசெய்திருந்தது அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய தொகுதிகளை உருவாக்கியிருந்தது. இந்தவகையில் அன்றைய காலகட்டத்தில தமிழர்களை பெரும்பான்மையாகக கொண்ட்ட மாவட்மான திருகோணமலை தமிழ் தொகுதியாகவும, தமிழர்களையும்  முஸ்லிம்களையும் சமமாக கொண்ட மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவும் காணப்பட்டது. திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களமக்களை பிரதிநிதிப்படுத்த சேருவலை தொகுததி புதிதாக உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த புதிய தொகுதியின் உருவாக்கத்திற்காக தமிழரசுக் கட்சியின் மௌன அங்கீகாரத்துடன் இரட்டை அங்கததுவத்தை கொண்ட மூதூர் தொகுதியின் தமிழர் பிரதிநிதித்துவத்தை ரத்து செய்வதென உடன்பாடு காணப்பட்டது. அதேவேளை இதற்கு கைமாறாக வடபகுதியின் வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் விதத்தில் முல்லைதீவு என்ற புதிpய தொகுதி வழங்கப்பட்டது. வடக்கில் முல்லைதீவு தொகுதிக்காக கிழக்கின் மூதூர் தொகுதியின் தமிழர் பிரதிநிதித்துவம் பலிகொடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும தற்போதைய போக்கை அவதானிக்கும் எவருக்கும திருக்கோணமலை நிலப்பரப்பை உள்ளடக்கிய சேருவலை தொகுதி காலப்போக்கில் இரண்டாகும் நிலையுள்ளது.   



திருக்கோணமலையில் தமிழர்கள் இழந்தவற்றின தொடர்ச்சி அடுத்த பிரசுரத்தில்!



உண்மைகள் தொடரும்!   18.09.2018         கைபேசி 077619575            

இப்பிரசுரம் த.ப.க.இஇயக்கத்தின் புனரமைப்பை வலியுறுத்தும் த.ப.க. இயக்க மறுமலர்ச்சி அமைப்பு சார்பில்   நிலாவெளி கோபாலபுரத்தைச்p சேர்ந்த; பூ.சந்திரகுமாரன் ஆகிய என்னால் வெளியிடப்பட்டது























இவற்றுக்கப்பால் 1970களுக்கு பிற்பட்டகாலத்தில் செத்தல்மிளகாய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதனால் கறுப்பு சநதையில் ஒரு இறாத்தல் 140 ரூபாயாக விற்னை செய்யப்ட்டசந்தர்ப்பத்த் தலைக்கு இரண்டு இறாத்தல் விகிதம் அரசின் கட்டுப்பாட்டு விலையான 16 ரூபாய் விலைக்கு விற்னை செய்ததன் மூலம் அரசாங்கத்தினதும் பெதுமக்களினதும் நம்பிக்​கைக்குரிய ஸ்தாபனமாகவும் பயிற்ச்சி நிலையப் பண்ணை விளங்கியது. மறுபுறமாக தரமானதும் உயர்தரமானதும்  கத்தரிஇ மிளகாய் நாற்றுக்களுக்கும் சகலவிதமான விதை வகைக்களுக்கும் இஸரேல்நாட்டுஉயர்ரக முத்தாமணக்கு  விதைகளை உற்பத்திசெய்யப்படும் விதைளை தரகுகூலி இபயிற்சிநலையப் பண்ணை கொள்வனவு செய்து கொழும்பு சீ ஐ சீ  நிஷவனத்துக்கு வளங்கியதன் மூலம்  திருக​கோணமலை





மாவட்ட விவசாயிகளின் நம்பிக்குரிய ஸ்தாபனமாக  விளங்கியதுடன்இ  மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி ”‘உழவர் ஒன்றியம்” என்ற அமைப்பை உருவாக்கியதன் மூலம் விவசாயிளை ஒரே கட்டமைப்பாக அணிதிரட்டி இயங்கவைப்பதில்  த.ப.க.இயக்கத்தின் பயிற்சி நிலைய பண்ணை வெற்றி கண்டிருநத்து.. இச்செயற்பாட்டினால் எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் திருக்கோணலை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

இவ்வாறு வெற்றிகரமாக செயற்பட்டுக் கொண்டிருந்த பயிற்சி நிலையத்தை தமிழ் ஈழ விடுதலை போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தி ஆயுதம் ஏந்தியவர்களும் இடைநடுவில் அரச கூலிப்டையாகமாறி செயல்பட்ட அதிகாரத்தை பயன்படுத்திதமிழ் பல்கலைக்கழ இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை வளர்ப்பு செயல்முறை பயிற்சி நிலையத்தை துவம்சம செய்து அதன் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் பகல்கொள்ளைக்கு இலக்காக்கியுள்ளனர் பேரினவாதம் நினைத்துக்கூட பார்க்காத. மேற்படி பச்சை துரோகத்தை தோற்கடிக்கும் தர்மயுத்த்த்தில் இலஙகைவாழ் தமிழ் மக்கள் அனைவரயும்  கைகோர்த்துக்கொள்ள முன்வருமாறு. அறைகூவல் விடுக்கிறோம்.

த.ப.க பயிற்சி நிலையத்தில் அன்றைய விவசாய இலாகா அதிகாரிகளான நடேசன்இ அபேரத்னா ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி கருத்தரங்கு நடாத்தும் காட்சிகள்


















- பயன்படுத்தப்பட்ட கட்டிடமாகும் தற்போது இக்கட்டிடம் ஈ.பி.டி.பி. இனரால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இவ்வாறான மாபெரும் துரோகத்தை செய்ய ஈ.பி.டீ.பி துணிந்திருக்குமா? இவ்வாறான துரோகத்தை வடக்கு தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக்கொண்டு  வளாஇருந்திருப்பார்களா?

திருக்கோணமலையில் தமிழர்கள் இழந்தவை ! 

(01)   நிக்லசன் லொடஐ பிரித்தானிரின் கடற்படை வீர்ர்கள் யுத்தகாலத்தில் ஓயவெடுப்பதறகென; நிர்பமானிக்கப்பட்டதும் பிற்காலத்தில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்தமான கோணேர் ஆலயத்துக்கு செல்லும் வளியில்  அமைந்திருந்த்துமான கட்டிடமே நிக்லசனலொட்ஐரகும். இக்கட்டிடத்தை இந்க்கல்லூரியின் மாணவர் விடுதிக்கு ஒதுக்கித்தருமாறு இந்துக்கல்லூரியின் துணை அதிபரான கா.சிவபாலன்அப்போதைய அரசாங்க அதிபராக பணிபுரிந்த பறங்கியரான மெக்கெய்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தை அறிந்த தமிழரசுக் கட்சி பிரமுகரான பா.நேமிநாதன் கா.சிவபாலன் மீதாக் கொண்டிரிந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக காசிவபாலனின் முயற்சியை முறியடிக்க திட்டமிட்டு கா.சிவபாலனுக்கு போட்டியாக மேற்படி கட்டிடத்தை “அருளநெறி மன்றத்தக்கு” வழங்குமாறு கோரி அருள்நெறி மன்றஸ்தாபகர் தொண்டர் சண்முகரஜா மூலமாக அரசாங்க அதிபரிக்கு மேலும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார் இந்ச்சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட பெரும்பானமை இனத்தைசார்ந்தவர்கள் சங்கமித்தா சங்கத்துக்கு மேற்படி கட்டித்தை வளங்குமாறுகோரி விண்ணப்பித்திருந்தனர் அரசாங்கஅதிபர் சமரசம் ஏற்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் .தொண்டர் சண்முகராஜாவும் கா.சிவபாலனும்  ஒருவரக்கொருவர் விட்டுக்கொடுக்க தயாரில்லாது போட்டி போட்டதனால்  “’சங்கமித்தா சங்கத்துக்கு​  மேற்படி கட்டிடத்தை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்க அதிபருக் ஏற்பட்டது நிக்லசன் லெட்ஜின் இஇழப்பின். பாரதூரத்தை எண்ணி எண்ணி தற்பதைய தமிழர்கள் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

(02)               1970 இல் பதவிக்கு வந்த கூட்டரசாங்ம்ம் அதன் இறிதிக்காலத்தை அண்மித்த சந்தர்ப்பத்தில் தொகுதி நிர்ணய ணைக்குழுவை நியமித்திருந்த்து அவ்வணைக்குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதகைளை அழைத்து அவர்களின் கருத்துக்ளை சட்சியமாக பதிவுசெய்திரிந்த்துi அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்ட சாட்சியங்ளை அடிப்டையாகக் கொண்டே புதிய தொகுதிளை உஶவாக்கியிருந்த்து. இந்தவகையில் அன்றைய காலகட்டத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர்களை பெரும்பானமையாகக் கொண்டதாக திருக்கோணமலை தொகுதியாகவும்  தமிழர்ளையும்இ முஸ்லிம்ளையும் சம்மாக்க் கொண்ட மூதூர்தொகுதி இஇரட்டை அங்கத்தவர் தொகிதியாகவும் காணப்பட்டது. திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களமக்ளை பிரதிநிதிப்படுத்த சேருவலை தொகுதி  புதிதாக உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த புதிய தொகுதியின் உருவாக்கத்திற்காக தமிழரசுக்கட்சியின் மௌனஅங்கீகாரத்டன்  மூதுர்தொகுதியின் தமிழர் பிரதிநிதித்துவம் ரத்தசெய்தென உடன்பாடு காணப்பட்டது. அதேவேளை இதற்கு கைமாறாக வடபகுதியின் வன்னிமாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதித்வத்தை அதிகரிக்கும் விதத்தில் முல்லைத்தீவு என்ற புதிய தொகுதி வழங்கப்பட்டது. இந்தத் தொகுதிக்காக கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் பலகொடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.





உண்மைகள் தொடரும்        21/09/2018             கைபேசி 0776​195785

இப்பிரசுரம்; த.ப.க.இயக்க புனரமைப்பை வலியுறுத்தும்; த.ப.க.இயக்கத்தின் மறுமலர்ச்சி அமைப்பு  சார்பில்   நிலாவெளி கோபாலபுரத்தைச்p சேர்ந்த; பூ.சந்திரகுமாரன் ஆகிய என்னால் வெளியிடப்பட்டது



.










Search This Blog