Saturday, December 8, 2018

குரல்-6
இந்து கலாசார மண்டபம்
வெறும் கலாசார மண்டபமாக மாறுகிறது!
“இழப்புகளும் ஏமாற்றுகளும் துரோகங்களுமே தமிழர்களின் வரலாறாக இருக்க முடியாது இருக்கவூம் கூடாது”

















தமிழ்; பல்கலைக்கழகம்; டின்றினை நிறுவூவதற்காக த.ப.க.இயக்கத்தினால் கொள்வனவூ செய்யப்பட்ட திருக்கோணமலை நகர்புற ஐந்தேகால் ஏக்கர் நிலத்தின் ஒருபகுதியில்இ த.ப.க.இயக்கத்துக்கு சொந்தமானதும் உப்புவெளியில் அமைந்துள்ளதுமான 83 ஏக்கர்  கிலத்தில் ஓருபகுதியை த.ப.க.இயக்கத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள் ஏழுபேரில் ஒருவரான நா.கிறி~;ணதாசன் தனனிச்சையாக “சிலனி}ஸ் பிரதர்ஸ் னெ;யோசப் சங்கத்துக்கு” விற்பனை செய்ய மேற்க்கொண்ட முயற்ச்சிக்கு திருக்கோணமலை மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து மேற்படி நிலப்பரப்பை; நா.கிறி~;ணதாஸன்  ஈ.பி.டீ.பி முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார ;மற்றும் ஊளல்இ மோசடி பேர்வளிகளும் கூட்டு சேர்ந்து சட்டவிரோதமாக கன்னியாஸ்திரிகள் சங்கத்துக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கி பெறப்பட்ட பணத்தில் கல்யாணமண்டபம் என்ற பெயரில் நிர்மானிக்கப்பட்டதே றே;படி மண்டபமாகும். மேற்படி கல்யாண மண்டபத்தை முன்நிறுத்தி புலமபெயர் சமூகத்திடம் நிதிசேகரிப்பது சாத்தியப்படாது என்பதால் கல்யாண மண்டபத்தின் முன்புறமாக இந்துசமயத்தை அடையாளப்படுத்தும் கோபும் அவசர அவசரமாக அமைக்கப்பட்டு “இந்து கலாசார மண்டபமாக” பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பா.ஐனரஞ்சன் எனன்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. புh.ஐனரஞ்சன் மேற்படி மண்டபத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திவருவதாக கூறிவருpறார். இம்மண்டபம் தொடர்பாக வெளிஉலகு அறிந்த தகவல் இதுதான். இத்தகவல்கூட அனேகமான திருக்கோணமலை மக்கள் அறியாத ஒன்றாகவே காணப்படுகிறது. பா.ஐனரஞ்சன் வெளிப்படையாக அறிமுகப் படுத்தப்பட்டிருந்தாலும் இம்மண்டபத்தை சூழ திருக்கோணமலையில் பொதுச் சொத்துக்கiயூம்இ தர்மச்சொத்துக்களையூமஇ கோயில் சொத்துக்களையூம் கொள்ளையடித்து சொநூத்து சேர்க்கும் களவாணிகள் அணிதிரண்டு. தமிழ் பல்கலைக்கழக இயக்கத்துககு; சொந்தமான நிலத்தில் அந்த இயக்கத்துக்கு சொந்தமான நிலத்தை சட்விரோதமாக 99 வருட குத்தகைக்கு விட்டு பெறப்பட்ட பணத்தில் நிர்மானிக்கப்பட்ட இம்மண்டபத்தை லருமானத்தை பங்குபோட்டு வருகின்றனர்.இங்கு எழுகின்ற முக்கியமான கேள்விதான் இநதமண்டபத்தை குத்தகை;குவிடும் அதிகாரம்படைத்தவர்கள் யார்?  கால்நூற்றாண்டு கரலமக இந்துகலாசார மண்டபம் மூலமான வருவாய்கள் இமற்றும் அதனை முன்நிறுத்தி புலம்பெயர்சமூகம் மற்றும் ஏனைய  வருவாய்கள் நன்கொடைகள் பெருந்தொகையாக கிடைத்து வருவாதக தெரியவருகிறது .இது பற்றிய கணக்கு வளக்கு விபரங்கள் பகிபங்கப்படுத்த  வேண்டும். த.ப.க.இயக்கத்துக்கு  உரித்தான இந்தப்பணத்தை கையாள்பவர்கள் யார்? த.ப.க.இயக்கத்துக்கு திருக்கோணமலை மற்;றும் கொழும்பிலும் இலங்கைவங்கி; கிளைகளில் உத்தியோக பூர்மாக வங்கிகணக்குகள் இருக்கிறதுஇ இந்தநிலையில் இந்துகலாச்சார மண்டபத்தின் வருவாய்களை பரிமாற்றம் செய்பவர்கள் யார்? ஏற்கெனவே த.ப.க.இயக்கத்தின் கமத்தொழில் கால்நடை பயிற்சிநிலையத்தை முன்நிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட முதலீட்டு திட்டம் மற்றும் கமத்தொழில் பண்ணை தொடர்பான கொடுக்கல்வாங்கல் முதற்கொண்டு மற்றும் ஏனைய பண வரவூ செலவூகள் அனைத்தும் வங்கி கணக்கு மூலமாகவே கையாளப்பட்டது இந்த முறைமையே இந்துகலாச்சார மண்டப விடயத்திலும்  கடந்த 30 வருடகாலம் கணக்கு வழக்குகள் பின்பற்றப்பட்டுருக்கவேண்டும் எனவே இவ்விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்-; உண்மையில் இந்தப்பணம் கடந்த 30 ஆண்டுகால யூத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்தங்கியிருக்கும்  வடக்கு கிழக்கு மாகாணங்களை சார்ந்த ஏழை எளிய தமிழ் மணவசெல்வங்களின் கல்வி மே;பாட்டுக்காக நிரந்தர புலமைப்பரிசில் நிதியம் ஒன்றுவ்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர வெள்ளை வே~;டி களவானிகளின் கஐனாவை நிரப்புவது மெகாமோசடியாகும் உண்மையான இனப்பற்றுள்ள எந்த தமிழனும் இந்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான்..
 சண்முகம் தங்கம்மாள் 1932ல் )pPஇந்துசமயத்தை முன்நிறுத்தி நிறுவியதும் பிற்காலத்தில் “சண்முகா நம்பிக்கை” நிறுவனத்தில் உள்வாங்கப்பட்டதும்இ 1961ல் அரசாங்கம் பொறுப்பேற்றதுமான( சிறீ சண்முகா இந்து மகளீர் வித்தியால் பணியாற்றிய இஸ்லாமிய ஆசிரியைகள் இருவர் இஸ்லாமிய கலாசார ஆடையான “அபாயா” அணிந்து கல்லுpரிக்கு சமூகம்  கொடுத்ததை இந்துகலாசாரம நிந்திக்கப்பட்டு விட்டதாகவூம் திருவாட்டி சண்முகம் தங்கம்மாள் அவர்களின் இலட்சியம் கொச்சை படுத்தப்பட்டு விட்டதாகவூம் கூச்சல் போட்டு அந்த ஆசிரியை இருவர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொடுத்த இந்துமத பற்றாளர்கள் இஇந்து கலாசார மண்டபத்தை வாடகைக்கு அமர்த்துவோர் விருந்துபசாரங்களில் மாமிச உணவூவகைகளை பரிமாற அனுமதிக்கப்பட்டுள்ளமையை கடந்த 30 வருடகாலமாக கண்டுகொள்ளாமல் இருப்பதேன். இவ்விடயம் தொடர்பா;பாக எமது கண்டனத்தை பதிவூசெய்தும்; கடந்த 30வருடகாலத்திற்குகும் மேலாக                         இஇயங்கிவரும் இந்த மண்டபத்தில் .இடம் பெறக்கூடிய  ஊளல் மோசடிகள் முறைகேடுகள் தொடர்பாhக இந்துகலாசார அமைச்சு ஆணைக்குழு நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எம்மால் வெளியிடப்பட்ட குரல்-04 பிரசுரத்தில் வலியூறுத்தியிருந்தோம்ஃஇதனை அடுத்து கடந்த 30 வருடகாலமாக .இ.ந்துகலாசார மண்டபம் என விளிக்கப்பட்டு வந்த மண்டபம் தற்போது மெட்டையாக “கலாச்சார மண்டம் “ என விளிக்கப்படுகிறது.அதாவது இந்து சமயத்தை அடையாளப்படுத்திய “இந்து” எனற சொல் நாசுக்காக அகற்றப்பட்டுள்ளது. இதனை உறுதிசெய்யூம் வகையில் “கிழக்கு மாகாண சித்தவைத்திய பிரிவூம் திருகோணமலை வளாக சித்த மருத்துவபிரிவூம் இணைந்து நடாத்திய சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வூ மாநாடும் கண்காட்சியூம் திருக்கோணமலை உட்;துறைமுக வீதியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த கால் நுஸற்றாண்டு காலமாக இந்து கலாசாரமணடபம் என விளிக்கப்பட்டு வந்த மணடபம் மொட்டையாக கலாச்சார மண்.பமாக மாற்றப்பட்டுள்ளமை தெழிவாகிறது. இதே நிகழ்வின் இறுதிநாள் நகழ்வூ தொடர்பாக 13.10.2018 அன்று வெளியான செய்தியில்  மேற்படி மாநாடு திருகோணமலையில் இடம்பெற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது போல ;”உள்துறைமுக வீதியில அமைந்துள்ள கலாசார மண்டபத்தில்” என்ற வாக்கியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் தற்போது த.ப.க.இயக்கத்துக்கு உரித்தான இந்து கலாசார மண்டபம் பாரிய சவாலுக்குள்ளாகிளுள்ளமை தெழிவாகிறது;. எனவே இம்மண்டபம் தொடர்பாக பூரணவிசாரணை மேற்கொள்ள இந்துகலாச்சார ஆமைச்சை வலியூறுத்தும்படி நாடுதழுவியரீதியில் இயங்கிவரும் இந்துசமய அமைப்புகளை வேண்டுகிறௌம். கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக தேசிய இனப்பிரச்சினையை மைய்யப்படுத்தி உள்நாட்டு யூத்தத்திற்க்கு தமது உயிரையூம்இ உதிரத்தையூம். தசையூம் தாயக மண்ணுக்கு உரமாக்கிய உடன்பிறப்பிறப்புகளில் தங்கியிருந்த இரத்த உறவூகள் எதிர்காலத்தை இழந்து நிர்கதிக்கு உள்ளாகியிருக்கும் அப்பாவி ஏழை ஏளிய தமிழ் மாணவ செல்வங்களின் கல்வி மே;பாட்டுக்காக நிரந்தர புலமைபரிசில் திட்டமொன்றுக்கு உரித்தாக வேண்டிய சொத்துக்களை தான்தோன்றி தனமாக தான்தோன்றி தனமாக பங்குபோட்டு கொள்ளும் து~;டசசக்திகளை நேக்கி கேள்வி கணைகளை தொடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. நமக்காக தமது இன்னுயிரை  தியாகம் செய்த உடன்புpறப்புகளை நினைவூகூருவது எவ்வளவூ கட்டாயமானதோ அதுயளவூ முக்கியத்துவம் வாய்ந்ததே அவர்களின் நிழுலையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த உறவூகளின் எதிர்காலம் தொடர்பல் அக்கறை செலுத்த வேண்டியதுமாகும் என்பதனை ஓவ்வரு தமிழனும் உணர்ந்து கௌ;வது கட்டாய மாகும்.;
திருக்கோணமலை தமிழ் மக்களே உறக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள் விடுதலைப் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தி ஆயூதம் ஏந்தி சோரம்போன துரோகக்குழுக்களி-ன் அராஐகத்திற்க்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக அணிதிரளுங்கள்!
எமது மண்ணையூம் எமக்கு உரித்தான பூர்வீக சொத்துக்கiளையூம் மீட்டெடுப்போம்!
கல்விக்கண் திறப்போம்...  கற்போருக்கு கரம்போம்!;;.
உண்மைகள் தொடரும்…    2018 .09.19 .   கைபேசி :077-6195785
இப் பிரசுரம்த.ப.க.இயக்கத்தின் புனரமைப்பை வலியூறுத்தும் த.ப.க.இயக்கத்தின் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் சார்பில் கோபாலபுரத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை சந்திரகுமாரன் ஆகிய என்னால் பிரசுரிக்கப்பட்டது.




Search This Blog